லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு
எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் லாப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Post
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. [...]
மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு
எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 06, [...]
அரசாங்க நிதியில் திலீபனின் துாபிக்கான சுற்றுவேலி – யாழ் வரும் புலன் விசாரணைப் பிரிவு
யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவேந்தல் துாபிக்கான சுற்றுவேலி [...]