Day: June 4, 2022

யாழில் 20 வயது யுவதி மது போதையில் வைத்தியசாலையில் அனுமதியாழில் 20 வயது யுவதி மது போதையில் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு பயணித்த தெல்லிப்பளை யுவதி ஒருவர் , போதையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி, மண்டைதீவிற்கு இடம் பார்ப்பதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று மீண்டும் திரும்பிய [...]

பயன்படுத்தப்படாத நிலங்களில் உணவுப் பயிர்கள் – ஜனாதிபதி பணிப்புரைபயன்படுத்தப்படாத நிலங்களில் உணவுப் பயிர்கள் – ஜனாதிபதி பணிப்புரை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களையும் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அதிகாரிகளுக்கு அவர் இந்த பணிப்புரையை [...]

யாழ் அனலைதீவு கடற்கரை ஒதுங்கிய மனித எச்சங்கள்யாழ் அனலைதீவு கடற்கரை ஒதுங்கிய மனித எச்சங்கள்

யாழ் அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கடற்கரையில் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில் குறித்த கடற்கரைக்கு [...]

6 முதல் 12 ஆம் திகதி வரை மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு6 முதல் 12 ஆம் திகதி வரை மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ளப்பட்ட தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மற்றும் ஜூன் 11 [...]

வைத்தியசாலையில் நோயாளி மரணம் – வைத்தியர் மீது தாக்குதல்வைத்தியசாலையில் நோயாளி மரணம் – வைத்தியர் மீது தாக்குதல்

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்ட நேரத்தில் [...]

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி – மற்றையவர் படுகாயம்வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி – மற்றையவர் படுகாயம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். ஓமந்தை பகுதியில் இருந்து வந்த பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள [...]

எறும்பு கடித்து 3 நாட்களே ஆன சிசு மரணம்எறும்பு கடித்து 3 நாட்களே ஆன சிசு மரணம்

உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், முதாரி ஊரைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார். இவர் கடந்த மாதம் 30ம் திகதி தனது கர்ப்பிணி [...]

சுமந்திரன் வீட்டில் இராணுவ சிப்பாய் தற்கொலைசுமந்திரன் வீட்டில் இராணுவ சிப்பாய் தற்கொலை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (04) காலை அவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை [...]