Day: June 2, 2022

பாராளுமன்ற உறுப்பினரின் மகனுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்பாராளுமன்ற உறுப்பினரின் மகனுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வேதஆராய்ச்சியின் மகனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீரகெட்டிய – பெதிகம பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை பாராளுமன்ற உறுப்பினரின் மகன் ரவிந்துவும், அவரது [...]

அரச அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்அரச அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்

நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும், ஜூன் 03 முதல் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும் தொழிலாளர் [...]

இலங்கையில் புதிய வரியால் அதிகரித்த பழங்களின் விலைஇலங்கையில் புதிய வரியால் அதிகரித்த பழங்களின் விலை

பெறுமதிசேர் வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரி திருத்தங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் சில்லறை விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, அப்பிள் ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழத்தின் விலை 120 [...]

நடிகர் டி.ராஜேந்திரன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்நடிகர் டி.ராஜேந்திரன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல [...]

மெக்சிகோவை தாக்கிய சூறாவளி -11 பேர் பலி, 33 பேர் மாயம்மெக்சிகோவை தாக்கிய சூறாவளி -11 பேர் பலி, 33 பேர் மாயம்

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மணிக்கு 169 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து குடியிருப்புகள் [...]

யாழ் நெல்லியடியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம்யாழ் நெல்லியடியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

அயலவர்கள் தன்னை தாக்கிவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்த மூதாட்டி ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நெல்லியடி – வதிரி பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வதிரி சந்தியை அண்மித்த பகுதியில் [...]

வவுனியாயில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு, மேலும் இருவர் ஆபத்தான நிலையில்வவுனியாயில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு, மேலும் இருவர் ஆபத்தான நிலையில்

நண்பர்களுடன் குளத்தில் நீராட சென்றிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா – ஈரப்பொியகுளத்தில் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் மீட்கப்பட்ட இரு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் வவுனியா [...]

தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்

டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடியாக தகுந்த தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். டீசல் பிரச்சினை காரணமாக 3,500 பேருந்துகளே நாடளாவிய ரீதியில் [...]

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலிகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி

கிளிநொச்சி பகுதியில் வீட்டில் இருந்த ‘பிளக்கில்’ கைபிடியற்ற ‘ஸ்குரு ட்ரைவரை’ (screwdriver) செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் கடந்த 30ம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது [...]

அதிகாலையில் கோர விபத்து – தாயும் மகளும் பலி, தந்தையும் மகனும் படுகாயம்அதிகாலையில் கோர விபத்து – தாயும் மகளும் பலி, தந்தையும் மகனும் படுகாயம்

அனுராதபுரம், கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (02) அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற விதம் அங்கிருந்த [...]

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்புஉயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று(02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு [...]

யாழ்.பருத்தித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு – 6 பேர் காயம்யாழ்.பருத்தித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு – 6 பேர் காயம்

யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீதியில் பயணித்த ஒருவருக்கும் சுப்பர்மடம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. [...]

வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையில் தீ விபத்துவைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையில் தீ விபத்து

வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கட்டிடத்தை ஆய்வு செய்ததில், மருந்துகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அலுமாரிக்கு அருகில் மின் ஒழுக்கு ஏற்பட்டதன் [...]

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 4 பேர் பலி – 14 பேர் காயம்சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 4 பேர் பலி – 14 பேர் காயம்

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், [...]

யாழில் போதையில் வந்த தந்தை 5 வயது மகள் மீது தாக்குதல் – சிறுமி வைத்தியசாலையில்யாழில் போதையில் வந்த தந்தை 5 வயது மகள் மீது தாக்குதல் – சிறுமி வைத்தியசாலையில்

குறித்த சம்பவம் கொடிகாமம் கெற்பேலி மேற்கு மிருசுவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத சமயம் நிறை-போதையில் வீட்டுக்குவந்த தந்தை 5 வயதான சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுமி கை முறிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் [...]

யாழில் வைத்தியர்களின் கவனக்குறைவால் பெண் மரணம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவுயாழில் வைத்தியர்களின் கவனக்குறைவால் பெண் மரணம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழில் பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த சம்பவத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே மரணம் நிகழ்ந்ததாக பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த சத்திரசிகிச்சையை முன்னெடுத்த வைத்தியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெல்லியடி பொலிஸாருக்கு, பருத்தித்துறை நீதிவான் [...]