Day: May 5, 2022

நடிகை பற்றி வதந்தி – இயக்குனர் கைதுநடிகை பற்றி வதந்தி – இயக்குனர் கைது

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள இயக்குனர் சணல் [...]

முல்லைத்தீவில் குளம் ஒன்றில் உடலம் மீட்புமுல்லைத்தீவில் குளம் ஒன்றில் உடலம் மீட்பு

முல்லைத்தீவு தீர்த்தக்கரை வேளாங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கொட்டுறுட்டி குளத்தில் உடலம் ஒன்று மிதப்பது பிரதேச வாசிகளால் இனம் காணப்பட்டுள்ளது. தீர்த்தக்கரை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மனித உடலம் மிதப்பது கிராம மக்களால் இனம் காணப்பட்டு பொலீசாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. [...]

ஓட்டலில் வாங்கிய பிரியாணி – பலருக்கு வாந்தி, மயக்கம்ஓட்டலில் வாங்கிய பிரியாணி – பலருக்கு வாந்தி, மயக்கம்

கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் [...]

இரண்டு முறை மரணித்த பெண் – வெளியான பரபரப்பு தகவல்இரண்டு முறை மரணித்த பெண் – வெளியான பரபரப்பு தகவல்

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் கடந்த செவ்வாயன்று போக்குவரத்து விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண் இறுதிச் சடங்கில் எதிர்பாராத விதமாக உயிர்ப்பித்தார். பெருவின் லம்பாயெக் என்ற இடத்தில விபத்துக்குள்ளான 36 வயது ரோசா இசபெல் என்பவர் பாடுகட்டமடைந்துள்ளார், அவரோடு பயணித்த மைத்துனர் [...]

வவுனியாவில் நாளை முழு கடையடைப்புவவுனியாவில் நாளை முழு கடையடைப்பு

இலங்கை பூராகவும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். [...]

பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவுபாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு

நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுடனான பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு நல்குவதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார். இதன்படி நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை [...]

பாராளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காகபாராளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக

பாராளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (05) உரையாற்றிய அவர், பாராளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.ஏனென்றால், ஸ்ரீலங்கா [...]

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

இலங்கையின் தங்கத்தின் இன்றைய (05-05-2022) நிலவரத்தின் அடிப்படையில், தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்தில் 71,264 ரூபாவால் அதிகரித்துள்ளது.கடந்த மாதம் (05.04.2022) அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 594,881 ரூபாவாக காணப்பட்டதுடன், இன்று (05-05-2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் [...]

எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவிப்புஎதிர்வரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (6) முதல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (8) வரை நாளாந்தம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு [...]

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் – தொடரும் பதற்றம் (காணொளி)மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் – தொடரும் பதற்றம் (காணொளி)

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை தகர்த்து மாணவர்கள் உள்நுழைய முற்பட்ட நிலையில் இவ்வாறு [...]

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரகசிய சுரங்கப்பாதைஇந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை

பயங்கரவாதிகள் வந்து செல்ல ஏதுவாக மேலும் சில சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்டிருக்கிறதா என போலீசார் திவீர சோதனை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதை இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு மிக [...]

அரசின் கைப்பொம்மையான ரஞ்சித் – சஜித்அரசின் கைப்பொம்மையான ரஞ்சித் – சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் பலரின் வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரே சஜித் பிரேமதாச இந்த கருத்தை அவர் வெளியிட்டார். அதேவேளை பொதுஜன பெரமுனவின் ஆதரவு [...]

மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் மீண்டும் மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவாகவும், கார், வேன் மற்றும் ஜீப் ஆகிய [...]

யாழில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய குடும்பத் தலைவர் மரணம்யாழில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய குடும்பத் தலைவர் மரணம்

கைத்தொலைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கிலிட்டு சடலமாக காணப்பட்டார். எப்போதும் பப்ஜி [...]

வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர் – பெரும் பரபரப்புவகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர் – பெரும் பரபரப்பு

டெல்லியில் மாநகராட்சி பள்ளியில், வகுப்பறையில் வைத்து மாணவிகள் 2 பேரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அங்கு இருந்த இரண்டு பள்ளி மாணவிகளின் [...]

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த புதிய பிரதி சபாநாயகர்அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த புதிய பிரதி சபாநாயகர்

எனக்கு ஆதரவாக ஆளுங்கட்சி வாக்களித்துள்ளபோதும் சுயாதீனமாக செயற்படும் எமது கட்சியின் முடிவு மாறாது என புதிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் இதில் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்த அவர் மக்கள் பிரச்சினையை அரசு தீர்க்க [...]