Day: April 30, 2022

அமைச்சர்களின் ஊழல் மோசடி அம்பலம் – அனுர எச்சரிக்கைஅமைச்சர்களின் ஊழல் மோசடி அம்பலம் – அனுர எச்சரிக்கை

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வுகளில் விரிவான கருத்துக்களை வெளியிட்ட அனுரகுமார, பொதுமக்களிடம் [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 -60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்றொழில்களில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி [...]

பணிக்கு வராதவர்களின் உரிமங்கள் ரத்து – புதிய விநியோகத்தர்களுக்கு உடனடி அனுமதிபணிக்கு வராதவர்களின் உரிமங்கள் ரத்து – புதிய விநியோகத்தர்களுக்கு உடனடி அனுமதி

இதுவரையில் எரிபொருள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாத அல்லது பெற்றுக் கொள்ள முடியாமல் போன புதிய விநியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தீர்மானித்துள்ளார். பணிக்கு வராத உரிமதாரர்களின் உரிமத்தை [...]

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனாஇலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று உறுதியான மேலும் 33 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,362ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 733 பேர் சிகிச்சை நிலையங்களில் [...]

யாழ். தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் வீதியை விட்டு பாய்ந்து விபத்துயாழ். தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் வீதியை விட்டு பாய்ந்து விபத்து

யாழ். தெல்லிப்பழையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு பாய்ந்து விபத்து தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை – காங்கேசன்துறை வீதியில் பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்றைய [...]

பாடசாலை மாணவிகளை மோதிய புகையிரதம்பாடசாலை மாணவிகளை மோதிய புகையிரதம்

இன்று (30) காலை இரண்டு பாடசாலை மாணவிகள் புகையிரதத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தனர். அம்பலாங்கொடை குலரத்ன பாலம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மற்றைய மாணவியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று [...]

மட்டக்களப்பில் 17 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலைமட்டக்களப்பில் 17 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் கிழக்கு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். செல்வநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த [...]

கடுமையான எரிசக்தி நெருக்கடி – 18 மணி நேரம் மின் தடைகடுமையான எரிசக்தி நெருக்கடி – 18 மணி நேரம் மின் தடை

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது வருகிறது. நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் [...]

மதுபானசாலை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைமதுபானசாலை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தப்பட்ட விலைகளை மதுபானசாலைகளில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களுக்கு கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் [...]

ஆற்றில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழப்புஆற்றில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு

கலவான – பொதுப்பிட்டிய ஆற்றில் மூழ்கி காணாமல் போன பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 12 வயதுடைய சிறுமி தனது தாயின் சகோதரி மற்றும் தனது சகோதரியுடன் நேற்று (29) பிற்பகல் குறித்த ஆற்றுக்கு சென்றிருந்த போதே இந்த விபத்து [...]

பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டம்பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலிய தாங்கிவூர்திகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் பி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப [...]

பயத்தில் காவல்துறையிடம் தஞ்சம் புகுந்த வியாழேந்திரன்பயத்தில் காவல்துறையிடம் தஞ்சம் புகுந்த வியாழேந்திரன்

இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் ஜனன தின நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இதன் [...]

T-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர வெடிப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைதுT-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர வெடிப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து T-56 துப்பாக்கி, 03 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட [...]

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்

குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் [...]

உக்ரைனில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகம்உக்ரைனில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகம்

உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா இன்று 66-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர [...]

வெள்ளை கொடியால் மைனா கோ கமவில் பதற்றம்வெள்ளை கொடியால் மைனா கோ கமவில் பதற்றம்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் இன்று அதிகாலை பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது. போராட்டகாரர்கள் அந்த பகுதியில் ஏற்றியிருந்த வெள்ளை கொடியை பொலிஸார் அகற்ற முயற்சித்ததன் காரணமாகவே [...]