பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெற்றோலிய தாங்கிவூர்திகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் பி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து கட்டண சூத்திரம் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு
பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் [...]

குழந்தையை பெற்றெடுத்த 13 வயது சிறுமி – இருவர் அதிரடி கைது
கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த [...]

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் [...]