Category: விவசாயம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில், 20 [...]

யாழில் தவறான முடிவெடுத்த பாடசாலை மாணவன்யாழில் தவறான முடிவெடுத்த பாடசாலை மாணவன்

யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ். பெரியபுலம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த, மாணவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் [...]

விவசாயிகளுக்கு ரூ.25,000 உர மானியம்விவசாயிகளுக்கு ரூ.25,000 உர மானியம்

நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க, இன்று (03) அறிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. “இன்று (03) காலை [...]

இலங்கைக்கு நிதியுதவி வழங்க தயாராகும் வெளிநாட்டு வங்கிஇலங்கைக்கு நிதியுதவி வழங்க தயாராகும் வெளிநாட்டு வங்கி

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் [...]

யாழ் நெல்லியடியில் உடுப்பு கடைக்கு தீ வைத்துக் கொழுத்திய வன்முறைக் கும்பல்யாழ் நெல்லியடியில் உடுப்பு கடைக்கு தீ வைத்துக் கொழுத்திய வன்முறைக் கும்பல்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நேற்று இரவு வன்முறை கும்பல் ஒன்றினால் வர்த்தக நிலையம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி நகரில் உள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட வன்முறை [...]

யாழ் நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரையாழ் நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்று (2) வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். அதனையடுத்து சம்பவ [...]

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டுநாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளையதினம் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். மது அருந்துவதால் இலங்கையில் [...]

பேருந்து கட்டணமும் குறைப்புபேருந்து கட்டணமும் குறைப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தையும் 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என [...]

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 4 வீதத்தால் குறைப்புகொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 4 வீதத்தால் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நேற்று (01) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்படும் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. [...]

யாழில் நண்பனின் மகளுடன் ஓடிய 47 வயதான கனடா நபர்யாழில் நண்பனின் மகளுடன் ஓடிய 47 வயதான கனடா நபர்

யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் [...]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். [...]

உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நிறுத்தம்உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நிறுத்தம்

“யுக்திய” நடவடிக்கைகளுக்காக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். அனைத்து டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. [...]

ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முன்னாள் அமைச்சுச் [...]

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்புஇலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைநில் [...]

இன்று நள்ளிரவு முதல் பழைய முறையிலே விசாஇன்று நள்ளிரவு முதல் பழைய முறையிலே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் [...]

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிக்க பணிப்புரைவிவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிக்க பணிப்புரை

2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதி அநுர குமார [...]