விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிக்க பணிப்புரை

2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Related Post

23 வயது யுவதியை காரில் கடத்திய இருவர் கைது
மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் [...]

தொண்டையில் வாழைப்பழம் சிக்கி 8 வயது சிறுமி பலி
வாழைப்பழம் தொண்டையில் சிக்கிய நிலையில் கடந்த 5 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த [...]

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய 8 பேர் கைது
தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்துவைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்த 8 [...]