பேருந்து கட்டணமும் குறைப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தையும் 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில் நாட்டில் பல்வேறு விலைகுறைப்புகள் மேற்றக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்க்க விடயமாகும்.
Related Post

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
அம்பலாங்கொடை, குளீகொட, மீட்டியகொட வீதியில் கொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற [...]

தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கொலை – சந்தேக நபர் தற்கொலை
தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குழந்தை [...]

யாழ் போதனாவில் சிகிச்சைகாக பணம் – குடும்பப் பெண் மரணம்
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் [...]