கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 4 வீதத்தால் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நேற்று (01) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்படும் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related Post

தமிழர் பகுதியில் ஓடி ஒழிந்த மஹிந்த குடும்பம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப தப்பியோடி தலைமாறைவாகி உள்ளனர். [...]

கோட்டாபயவின் தோல்விக்கு நாமல் ராஜபக்ஸவே காரணம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் [...]

யாழில் வன்முறைக் கும்பல் வாள்வெட்டு – நபர் ஒருவர் வைத்தியசாலையில்
நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற [...]