Category: விவசாயம்

லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலிலயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய [...]

நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு – கண்டியில் பதற்றம்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு – கண்டியில் பதற்றம்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக [...]

கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு – 49 பேர் கைதுகொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு – 49 பேர் கைது

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதிப் பகுதியை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட அதிரடி நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 [...]

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்புலிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும். [...]

வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல்வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல்

வாள் ஒன்றுடன் வீதிக்கு வந்த நபர் ஒருவர் வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று தலங்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தலங்கம பிரதேசத்தின் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், [...]

அரசியலுக்கு விடை கொடுத்த ஆர். சம்பந்தன்அரசியலுக்கு விடை கொடுத்த ஆர். சம்பந்தன்

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் பூதவுடல் இன்று (01) பொரள்ளையில் உள்ள தனியார் மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொரள்ளை A.F. Raymond இல் நாளை (02) காலை 9 மணியில் [...]

கடலில் மிதந்து வந்த மர்ம போத்தல் – இருவர் பலி, நான்கு மீனவர்கள் கவலைக்கிடம்கடலில் மிதந்து வந்த மர்ம போத்தல் – இருவர் பலி, நான்கு மீனவர்கள் கவலைக்கிடம்

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து [...]

யாழ் கோண்டாவிலில் கூரிய ஆயுதங்களுடன் 3 பேர் கைதுயாழ் கோண்டாவிலில் கூரிய ஆயுதங்களுடன் 3 பேர் கைது

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டனர்.வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போதுஇவ்வாறு கைது [...]

யாழில் தொடர் வன்முறை – 24 வயதான சந்தேக நபர் கைதுயாழில் தொடர் வன்முறை – 24 வயதான சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள், கடைகள் [...]

மீண்டும் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் யோசனைமீண்டும் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் யோசனை

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது. இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த யோசனைக்கு எதிராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் [...]

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – வன்முறையில் 23 பேர் பலிவரி உயர்வுக்கு எதிர்ப்பு – வன்முறையில் 23 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியாகினதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் [...]

யாழில் சுகாதார சீர்கேடு – 03 உணவகங்களுக்கு சீல்யாழில் சுகாதார சீர்கேடு – 03 உணவகங்களுக்கு சீல்

யாழ் மாநகரசபைக்குட்பட்ட வண்ணார்பண்ணை, நல்லூர் பகுதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் தி. கிருபன், பு. ஆறுமுகதாசன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த 19 ஆம் திகதி உணவு தொழிற்சாலை, உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் [...]

கிளி அறிவியல் நகரில் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள்கிளி அறிவியல் நகரில் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள்

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றத்தடுப்பு [...]

யாழ் மீசாலையில் மைதானத்திற்குள் புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டுயாழ் மீசாலையில் மைதானத்திற்குள் புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மீசாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே வாள்வெட்டுத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [...]

கிளி தர்மபுரம் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்கிளி தர்மபுரம் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளில் [...]

யாழ் ஊர்காவற்துறையில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்புயாழ் ஊர்காவற்துறையில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் [...]