லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694ரூபாவாகும்.
Related Post

எரிபொருள் விநியோகம் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
எரிபொருள் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தவறான [...]

திருகோணமலையில் சிறுவர்களுக்கு காத்திருந்த ஆபத்து
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் [...]

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. [...]