வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல்

வாள் ஒன்றுடன் வீதிக்கு வந்த நபர் ஒருவர் வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று தலங்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தலங்கம பிரதேசத்தின் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரது தாக்குதல்களால் 4 வாகனங்களும் மாகாண சபை கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Related Post

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் திகதிக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் [...]

புல் வெட்டுவதற்காக சென்ற நபர் சடலமாக மீட்பு
புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தரை முதலை தாக்கியதில் உயிர் இழந்த நிலையில் சடலமாக [...]

ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் – சஜித் எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் [...]