ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரியா தமிழ் பெண் நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராக பதில் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.
15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் கொழும்பு பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Post

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு திட்டம்
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் [...]

வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு கைது
பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை [...]

பல நிபந்தனைகளுடன் கூடிய விசேட வர்த்தமானி
அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பான [...]