எரிபொருள் வரிசையில் மற்றுமொரு நபர் மரணம்
இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
அந்த வகையில் பொரள்ளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரே உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Post
விபத்தில் காயமடைந்த நான்காவது இளைஞரும் உயிரிழப்பு
கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் [...]
அம்பாறையில் எரிபொருள் வரிசையில் மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து [...]
ஒவ்வொரு விவசாயிக்கும் 40 லீற்றர் டீசல்
கடந்த ஒரு வருடத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக [...]