Day: July 5, 2022

அறையில் இருந்த மர்ம நபர் – மனைவியை கொலை செய்த கணவன்அறையில் இருந்த மர்ம நபர் – மனைவியை கொலை செய்த கணவன்

லங்காபுர பிரதேச செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (04) அதிகாலை 2.45 மணி அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலின் [...]

இளைஞனை தாக்கிய இராணுவ அதிகாரி பணி நீக்கம்இளைஞனை தாக்கிய இராணுவ அதிகாரி பணி நீக்கம்

குருநாகல், யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த [...]

குழந்தையுடன் வீதியில் சென்ற பெண் கொலை – தவிக்கும் குழந்தைகுழந்தையுடன் வீதியில் சென்ற பெண் கொலை – தவிக்கும் குழந்தை

தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொல்பிதிகம கொலம்பஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த தாய் வைத்தியசாலை ஒன்றுக்குச் சென்று [...]

மின்வெட்டு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்புமின்வெட்டு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு

நாளை 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E, F, [...]

அம்பாறையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்அம்பாறையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (04) இரவு மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த பெரியதம்பி சற்குணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உமரி பகுதி [...]

கடற்படை அதிகாரி தாக்கியதில் நபர் ஒருவர் வைத்தியசாலையில்கடற்படை அதிகாரி தாக்கியதில் நபர் ஒருவர் வைத்தியசாலையில்

எரிபொருள் வரிசையில் இருந்த தனியார் பேருந்து சாரதி ஒருவரை, கடற்படை அதிகாரி தாக்கியதில் சாரதி காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி தெவட்ட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த போது இந்த தாக்குதல் நடந்ததாக சாரதி முறைப்பாடு [...]

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அவர் இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை [...]

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு நபர் மரணம்எரிபொருள் வரிசையில் மற்றுமொரு நபர் மரணம்

இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். அந்த வகையில் பொரள்ளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரே உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. [...]

செலுத்தப்படாத விவசாய கடன்கள் தள்ளுபடிசெலுத்தப்படாத விவசாய கடன்கள் தள்ளுபடி

நெல் விவசாயிகளினால் பெறப்பட்டு செலுத்தப்படாத விவசாய கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இரண்டு ஹெக்டேருக்கு அல்லது அதை [...]

பதவியை இராஜினாமா செய்ய தயார் – ரணில் அதிரடி அறிவிப்புபதவியை இராஜினாமா செய்ய தயார் – ரணில் அதிரடி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், பிரதமர் பதவியை வழங்குங்கள் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் [...]

ரயில் மோதி விபத்து – 36 வயது நபர் உயிரிழப்புரயில் மோதி விபத்து – 36 வயது நபர் உயிரிழப்பு

வவுனியா செட்டிக்குளம், துடலிகுளம் ரயில் கடவையில் ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயில் கடவை ஊடாக கடக்க முற்பட்ட போது கொழும்பில் இருந்து மன்னார் வரை பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து [...]

இளைஞனை நான் உதையவில்லை – இராணுவ அதிகாரி பல்டிஇளைஞனை நான் உதையவில்லை – இராணுவ அதிகாரி பல்டி

குருணாகல், யக்கஹபிட்டிய IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சமூகவலைத் தளங்களில் பரவிவரும் காணொளி தொடர்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் [...]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சரக்கு விமானம் விபத்துகட்டுநாயக்க விமான நிலையத்தில் சரக்கு விமானம் விபத்து

துருக்கி நாட்டின் விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கையிலிருந்து – துருக்கி நோக்கி புறப்படவிருந்த A 330 – 300 எயார் பஸ் வகையைச் சேர்ந்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கியின் [...]

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்புஎரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு நாளை வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு [...]

வட்டுவாகலில் பொதுமக்கள் – இராணும் இடடையில் கடும் முறுகல்வட்டுவாகலில் பொதுமக்கள் – இராணும் இடடையில் கடும் முறுகல்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ காவலரணை பொதுமக்கள் அகற்றியதால் நேற்றிரவு அப்பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருக்கினறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் [...]

ஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சம்மேளனம் எச்சரிக்கைஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சம்மேளனம் எச்சரிக்கை

இலங்கையின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுடன் படைத்தரப்பினர் மோதிக்கொள்வதை தவிர்க்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் [...]