மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் ஜோடி மரணம்

கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இளம் ஜோடி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கதிர்காமம் கலஹிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ரசித குமார மற்றும் பிரியங்கிகா லக்ஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related Post

யாழில் ரகசியமாக சுற்றுலா சென்ற மாணவ, மாணவிகள்
யாழ்.மாவட்ட பாடசாலையொன்றின் உயர்தர மாணவ, மாணவிகள் பாடசாலை நிர்வாகத்தின் அனுமதியின்றி சில நாள் [...]

நாளைய மின்வெட்டு விபரம்
நாட்டில் நாளைய தினம்(22) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் [...]

கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – 26 பேர் கைது
கொழும்பு – பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நடந்த மோதலில் 26 [...]