மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
பாணந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை நிர்மல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
Related Post
மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் – நபர் ஒருவர் கொலை
புத்தளத்தில் நேற்று (6) மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 43 வயதுடைய நபர் [...]
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் [...]
QR பதிவு மீண்டும் ஆரம்பம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், தேசிய [...]