மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்
நாளை மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.
Related Post
யாழில் இடம்பெற்ற கோரவிபத்து – 3 பேர் படுகாயம்
யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் [...]
விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு [...]
காலி முகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு – பதற்றமான சூழலில் காலிமுகத்திடல்
காலி முகத்திடல் போராட்ட களத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக [...]