விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.
இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Post

மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட [...]

பாடசாலை மாணவர்களிடையே பரவும் நோய்
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது. அதன்படி [...]

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் [...]