கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை – வெளியானது அறிவிப்பு

பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Post

வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தம்பதியினரின் சடலம் மீட்ப்பு
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் அம்பலாந்தோட்டை ருஹுனு [...]

யாழில் மனைவி சட்டத்தரணியுடன் தொடர்பு – கணவனான வைத்தியருக்கு கொலை மிரட்டல்
யாழில் இளம் சட்டத்தரணியுடன் தனது மனைவி தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர், மனைவியின் [...]

அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைவு
ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் [...]