அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையினால் ,அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்துவதில் பிரதான சவாலாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related Post

பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக கனடா திகழ்கிறது – இந்திய பகிரங்க குற்றச்சாட்டு
கனடா பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழுவதாக இந்திய மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் [...]

நீதவானின் காரை திருடிய நபர் கைது
குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை [...]

08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு
மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் [...]