பிரதமரின் வீட்டிற்கு முன்னால் பதற்றம்
விஜேராம வீதியில் உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.