வழிபாடுகளுக்கு சென்ற தமிழர்களை தடுத்து நிறுத்திய பௌத்த பிக்குவழிபாடுகளுக்கு சென்ற தமிழர்களை தடுத்து நிறுத்திய பௌத்த பிக்கு
திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள ராஜவந்தான் மலைக்கு இன்று காலை தமிழ் மக்கள் மற்றும் சைவ மத குருக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றபோது பௌத்த பிக்கு ஒருவர் வீதியை மறித்து மக்களை தொடர்ந்து செல்ல விடாது தடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]