யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தநிலையில்,
நேற்று சனிக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Related Post

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி
கிருஷ்ணகிரி ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் கார்த்திக் (வயது [...]

மாணவியை சீரழித்த ஐவர் கைது – மேலும் 3 பேரை தேடும் பொலிஸ்
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது [...]

சகோதரி இசைப் பிரியாவுக்கு என்ன நடந்தது – நெஞ்சை உலுப்பும் புகைப்படம்
கொழும்பில் பல இடங்களில் பெரும் ஆர்பாட்டம் இடம்பெற்று வருகிறது யாவரும் அறிந்த விடையம். [...]