நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ரயில்வே லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் தர பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related Post

லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லாஃப் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் [...]

நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாட்டு மக்களை அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவின் [...]

ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? கண்ணீர் விட்டு கதறும் பதிலதிபர் (காணொளி)
ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? அநாகரிகமாக பேசுங்கள் என தெரிவித்து பாடசாலை பெண் பதிலதிபர் [...]