நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

நாட்டு மக்களை அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவின் ஊடாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும், அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ நிறுவனம்
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் [...]

கிளிநொச்சியில் சிக்கிய அரிய வகை உயிரினம்
கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் [...]

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல – ரணில் விக்ரமசிங்க
தான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க [...]