வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை

வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் கூரிய ஆயுதத்தினால் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Related Post

விபத்தில் தந்தையும் மகளும் பலி
கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும் அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். [...]

உடுப்பிட்டியிலிருந்து தென்னிலங்கை மக்கள் போற்றும் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்
மணிவிழாக்காணும் தென்னைப்பயிர்ச்செய்கை சபை ஓய்வு பெற்ற உதவிப்பிராந்திய முகாமையாளர் திரு.ஜெ.சத்தியேந்திரன்…இவரது நீண்ட கால [...]

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை
இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, [...]