Day: June 6, 2024

நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ரயில்வே லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் தர பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவதாகவும் [...]

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் – 15 வயது மாணவன் உயிரிழப்புஇரு மாணவர்களுக்கு இடையில் மோதல் – 15 வயது மாணவன் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தமை [...]

இன்றைய வானிலை – பல தடவைகள் மழைஇன்றைய வானிலை – பல தடவைகள் மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி​ணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் [...]