லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லாஃப் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் மூலம் உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.