இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு
இலங்கையின் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஜூலை மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் [...]

யாழ் மிருசுவிலில் எரிபொருள் தாங்கி விபத்து
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. [...]

50,000 போலி மருத்துவர்கள் – கண்டுகொள்ளாத சுகாதார அமைச்சு
நாடு முழுவதும் சுமார் 50,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் [...]