Day: March 22, 2024

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் [...]

கடும் வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலிகடும் வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி

கடும் வெப்பத்தால் ஒருவர் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த நபர் நேற்று (21) பிற்பகல் துவிச்சக்கர வண்டியை தள்ளும் போது தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையாவார். நாட்டையே [...]

யாழ் தாவடியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டூழியம்யாழ் தாவடியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டூழியம்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை தகராறில் ஈடுபட்டவர்களை , வீட்டின் உரிமையாளர் , வீட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட வேண்டாம் [...]

யாழ் மாவட்ட மீனவர்கள் போராட்டம் முடிவுக்குயாழ் மாவட்ட மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ். மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 [...]

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறைபாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ம் திகதி விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டப்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார். ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழாவை முன்னிட்டே இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக [...]

வவுனியா வர்த்தக நிலையம் ஒன்றில் ஆணின் சடலம் மீட்புவவுனியா வர்த்தக நிலையம் ஒன்றில் ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் [...]

யாழில் ஜனாதிபதியினால் 278 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிப்புயாழில் ஜனாதிபதியினால் 278 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி [...]

இன்றிலிருந்து வானிலையில் மாற்றம்இன்றிலிருந்து வானிலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றில் (22) இருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய,தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் [...]

யாழ் நீதிமன்றில் பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்யாழ் நீதிமன்றில் பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண நீதிமன்றில் மன்றில் சட்டத்தரணி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணி [...]

யாழ் மிருசுவிலில் எரிபொருள் தாங்கி விபத்துயாழ் மிருசுவிலில் எரிபொருள் தாங்கி விபத்து

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. விபத்து காரணமாக [...]