அரச மற்றும் தனியார் துறைக்கு சம்பள அதிகரிப்பு

சகல அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகுமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் போது முக்கியமாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Related Post

முல்லைத்தீவில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 20 ஆவது [...]

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்
சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை [...]

புதுக்குடியிருப்பில் இருவரால் சீரழிக்கப்பட்ட 14 வயது சிறுமி
முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில்உள்ள வாடகை [...]