முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முட்டை தொடர்பில் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்த வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, முட்டையின் விலையை கட்டுப்படுத்த முட்டையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரியுள்ளார்.
அதற்கமைய, முட்டைகளை இறக்குமதி செய்ய இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் [...]

வெடுக்குநாறி விவகாரம் – ஜீவன் தொண்டமான் கோரிக்கை
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து [...]

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலகுமாறு கோரியும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு [...]