Day: March 6, 2024

சமுர்த்தி திட்டம் ரத்து?- அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புசமுர்த்தி திட்டம் ரத்து?- அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை [...]

வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்

மொட்டா நிறுவனத்தின் முகநூல், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் திடீரென 30 நிமிடங்களுக்கு மேலாக முடங்கியிருந்தன. குறித்த சமூக வலைதளத்தின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வந்தது. முகநூல் செயலிக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போது, வாட்ஸ்ஆப் [...]

அரச மற்றும் தனியார் துறைக்கு சம்பள அதிகரிப்புஅரச மற்றும் தனியார் துறைக்கு சம்பள அதிகரிப்பு

சகல அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகுமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் போது முக்கியமாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். [...]