கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

கிளிநொச்சி கரடி போக்கு சந்திக்க அருகாமையில் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வேன் ஒன்று விபத்துக்கு உள்ளானது.
வாகனம் சேதமடைந்துள்ளது இவற்றில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிளிநொச்சி பொலீசார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Related Post

இரு பேருந்துக்கள் மோதி விபத்து – 7 மாணவர்கள் காயம்
ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை [...]

உயர்கல்வியை கற்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் கைது
உயர்கல்வி கற்பதற்கு தேவையான பயணத்தை பெறுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 18 பெண்கள் [...]

துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி இருவர் காயம்
தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் [...]