8A, சித்திகளைப் பெற்றுள்ள கிளிநொச்சி மாணவி பிரவீனா

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.
2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி இரவீந்திரன் பிரவீனா 8A,B சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.
Related Post

ஆரம்ப கல்வி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு [...]

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான [...]

அனைத்து பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (09-12-2022) [...]