IOC மற்றும் சினோபெக் எரிபொருள் விலைகள் குறைப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.
ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.
Related Post

அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைவு
ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் [...]

இன்றைய மின் துண்டிப்பு விபரம்
இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் மின்வெட்டை [...]

இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம்
தனது கணிப்பின் படி பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் [...]