அனைத்து பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (09-12-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சற்றுமுன்னர் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நிலவும் வானிலையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related Post

விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் – ஆசிரியர் சங்கம்
எந்த நேரத்திலும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை [...]

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் [...]

வட மாகாணத்தின் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 [...]