Day: December 1, 2023

இலங்கை மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கைஇலங்கை மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் [...]

கடத்தப்பட்டார் துவாரகா – பின்னணியில் யார்கடத்தப்பட்டார் துவாரகா – பின்னணியில் யார்

மாவீரர் நாள் அன்று துவாரகா என தன்னை அறிமுகப்படுத்தி மாவீரர் நாள் உரை நிகழ்த்திய சுவிசில் வாழும் மித்துஜா தற்போது கடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மாவீரர் நாள் உரை தொடர்பில் பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மித்துஜா கடத்தப்பட்டுள்ளதாக [...]

காணாமல் போன 24 வயது யுவதி சடலமாக மீட்புகாணாமல் போன 24 வயது யுவதி சடலமாக மீட்பு

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் [...]

யாழில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள மாணவியாழில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள மாணவி

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் யாழ் மாவட்டம் யா ஆழியவளை சி.சி.த.க. [...]

8A, சித்திகளைப் பெற்றுள்ள கிளிநொச்சி மாணவி பிரவீனா8A, சித்திகளைப் பெற்றுள்ள கிளிநொச்சி மாணவி பிரவீனா

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி [...]

IOC மற்றும் சினோபெக் எரிபொருள் விலைகள் குறைப்புIOC மற்றும் சினோபெக் எரிபொருள் விலைகள் குறைப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும். [...]

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி – 5 பேர் காயம்அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி – 5 பேர் காயம்

காலி-கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் 5 பேர் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் [...]

வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு [...]

நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்புநாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, வடமத்திய, [...]