யாழில் சந்தன குச்சி, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி

கியூடெக் குழுவினரால் ஏற்பாட்டில் மணியந்தோட்ட பகுதியில் சுயதொழிற் துறையினை மேற்கொள்ளயுள்ள பெண் தலைமைத்துவமான குடும்பங்கள், தொழிற்துறையினை எதிர்பார்க்கும் யுவதிகளுக்கான சந்தன குச்சி செய்கை, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி நெறி இன்று காலை மணியந் தோட்டபயிற்சி நிலையத்தில் கியூடெக் நிறுவனஒருங்கிணைப்பாளர் ஜோசஷ்ப்பாலா தலைமையில்நடைபெற்றது..
இப் பயிற்சிநெறி 01 மாதப்பயிற்சியாக காணப்படுகின்றது.இதில் கலந்து கொண்ட பெண் தலைமைத்துவமான குடும்பங்கள், யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றி கொண்டனர்..
Related Post

சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் [...]

14 வயது சிறுமியை காணவில்லை – பதறும் பெற்றோர்
கண்டி-கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான ஆறுமுகம் பிரியதர்ஷினி என்ற சிறுமி [...]

ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சி – இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே
ரயில் பயணங்களை ரத்து செய்து ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு [...]