Day: October 11, 2023

ஷாருக்கான் உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கைஷாருக்கான் உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை

ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. மிரட்டலை தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் தமிழ், [...]

வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்

மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசுகிறார்கள்.கதாநாயகர்கள் வில்லன்களாக நடிப்பது போல் நாயகிகளும் வில்லியாக நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு வில்லி வாய்ப்பு வந்துள்ளது. மகேஷ்பாபு [...]

யாழில் பிக்மி(Pick me) சேவைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் கண்டனப் பேரணியாழில் பிக்மி(Pick me) சேவைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் கண்டனப் பேரணி

யாழில் முச்சக்கர வண்டி சாரதிகள் இன்றையதினம் கண்டனப் பேரணியொன்றை மேற்கொண்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிக் மீ(Pick Me) செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக, நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை [...]

அருட்தந்தை டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்அருட்தந்தை டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்

தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்ட இரண்டாம் ஆயர் அருட்தந்தை டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உடுவில் மகளீர் கல்லூரியில் இடம் பெற்றது. தென்னிந்திய திருச்சபையின் யாழ் மறைமாவட்ட இரண்டாம் ஆயர் அருட்தந்தை டி.ஜே.அம்பலவாணர் அவர்களின் [...]

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் [...]

பாலர் முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுபாலர் முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

நவாலி வடக்கு சனசமுக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் பாலர் முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு தலைவர் செந்தினி தர்மசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினர்களாக கிராம அலுவலர் லோ. அருள்ராஜ் மற்றும் முன்பள்ளிஆசிரியர் இ.இந்திராணி மற்றும் வைத்தியர் தவராசா [...]

யாழில் சந்தன குச்சி, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சியாழில் சந்தன குச்சி, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி

கியூடெக் குழுவினரால் ஏற்பாட்டில் மணியந்தோட்ட பகுதியில் சுயதொழிற் துறையினை மேற்கொள்ளயுள்ள பெண் தலைமைத்துவமான குடும்பங்கள், தொழிற்துறையினை எதிர்பார்க்கும் யுவதிகளுக்கான சந்தன குச்சி செய்கை, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி நெறி இன்று காலை மணியந் தோட்டபயிற்சி நிலையத்தில் கியூடெக் நிறுவனஒருங்கிணைப்பாளர் ஜோசஷ்ப்பாலா [...]