கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து – சாரதி வைத்தியசாலையில்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (06) நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான லொறி பிரதான வீதியை விட்டு விலகி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

வாகனங்களிற்கு மட்டுமே பெட்ரோல் – அவசர தீர்மானம்
பெட்ரோல் நிலையங்கள் ஊடாக கேன் மற்றும் போத்தல்களுக்கான பெற்றோல் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு ஐஓசி [...]

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்பு
சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் [...]

இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்களை வழங்கும் அவுஸ்திரேலியா
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் [...]