பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ராஜபக்ஷக்கள் மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தி காணொளியை ஒளிபரப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கம்ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (7) பிற்பகல் போராட்டம் நடத்தியது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.