இரு பெண்களுடன் பிக்கு உல்லாசம் – வைரலான காணொளி
நாட்டில் அண்மைய நாட்களாக பௌத்த துறவிகளின் மீது பாலியல் ரீதியாக எழும் சர்ச்சைகள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், புத்த விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில், பிரதேச மக்கள் அவர்களை தாக்கப்படும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த பிக்கு விகாரைக்குள் இரு பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவழைக்கப்பட்டு பிரதேச மக்களால் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்னர்.
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.