யாழ் தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாழ் தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலி
விபத்தை ஏற்படுத்தியவர்கள் தலைமறைவு. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்திறங்கிய குறித்த முதியவர் [...]