35 வயதான வைத்தியர் சடலமாக மீட்பு

வைத்தியர் ஒருவர், அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தம்புத்தேகமவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதான வைத்தியர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வைத்தியர் மூன்று நாட்களுக்கு முன்னர் மரணமடைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது மீண்டும் தடை
தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டால் எந்நேரத்திலும் [...]

வடிகானிலிருந்து உயிருடன் சிசு மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று அதிகாலை [...]

மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியர் கைது
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். [...]