மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியர் கைது

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட திக்வெல்ல பொலிஸார் சந்தேகநபரான ஆசிரியரை நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகத்துக்குரிய ஆசிரியர் தம்மை முத்தமிட்டதாக இரண்டு மாணவிகளும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Related Post

பாரிய தீ விபத்து – 80 வீடுகள் சேதம் – 220 பேர் பாதிப்பு
தொட்டலங்கா, காஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன. [...]

விடுதிக்கு அழைத்துச் சென்று காதலியை விற்பனை செய்த காதலன்
காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து [...]

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதில் [...]