Day: June 13, 2023

35 வயதான வைத்தியர் சடலமாக மீட்பு35 வயதான வைத்தியர் சடலமாக மீட்பு

வைத்தியர் ஒருவர், அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தம்புத்தேகமவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதான வைத்தியர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இந்த வைத்தியர் மூன்று நாட்களுக்கு முன்னர் மரணமடைந்து இருக்கலாம் [...]

யாழில் போட்டி போட்டு ஓடிய பேரூந்து – இளைஞர் வைத்தியசாலையில்யாழில் போட்டி போட்டு ஓடிய பேரூந்து – இளைஞர் வைத்தியசாலையில்

யாழில் இ.போ.ச பேரூந்துடன் போட்டி போட்டு ஓடிய தனியார் பேரூந்தில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பலாலி வீதி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேரூந்தினை தனியார் பேரூந்து [...]

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைசில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் உள்ள சீதாவக்க, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. கேகாலையில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல செயலகப் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் [...]