இலங்கையில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நேற்று (24) மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள்
ஜப்பானின் ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி [...]

விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் பலி – இருவர் காயம்
கல்கமுவ – உலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட [...]

யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் [...]